மேட்டுப்பாளையம்: புரட்டாசி மகாளிய அமாவசை ஒட்டி மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நெல்லித்துறை சாலையில் அமைந்துள்ள அனைத்து இந்து சமுதாய நல்லவனத்தில் புரட்டாசி மாத மகாளிய அமாவசை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரளானோர் அதிகாலை முதலே காத்திருந்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்