சிதம்பரம்: சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றங் கரையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நூற்றுக்கணக்கான புதுமண தம்பதிகள் குவிந்தனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்று கரையில் நூற்றுக்கணக்கான புதுமண தம்பதிகள் குவிந்துள்ளனர், குறிப்பாக புதுமணத் தம்பதிகள் பழைய மாலைகளை கொள்ளிடம் ஆற்றில் விட்டும் புதிய தாளிசங்கலி, தாலிக்கயிறு, போன்றவற்ற மாற்றியும் வழிபாடு செய்து வருகின்றனர், மேலும் புதுமணத் தம்பதியினர் குடும்பத்துடன் வருகை புரிந்துள்ளதால் திருவிழா போல் கொள்ளிடம் ஆறு காணப்படுகிறது, புதுமண தம்பதியினர் உடன் வந்துள்ள உறவினர்கள் புதுமண