குன்றத்தூர்: மாத்தூர் கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த ஒருவர் கைது ஒரகடம் போலீசார் நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாத்தூர் கிராமத்தில் அரசல் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ஒரகடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் ஒரகடம் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் ஒருவர் குட்கா குறைக்க விற்பனை செய்வது தெரிய வந்தது இதனை அடுத்து அவரை கைது செய்தனர் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியிட