திருத்துறைப்பூண்டி: கொக்கலாடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
கொக்கலாடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலி குடங்களுடன் சென்று குடிநீர் தேக்க தொட்டிக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்