இராமநாதபுரம்: அண்ணாமலை பூரண குணமடைய வேண்டி ராமநாதபுரம் பாஜகவினர் ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பூரண குணமடைய வேண்டி ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் ராமநாதபுரம் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் தரணி முருகேசன் தலைமையில் ஏராளமான பாஜகவினர் ஒன்று கூடி சிறப்பு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தனர்.