திண்டுக்கல் கிழக்கு: பிராமி அம்மன் கோவில் புராதான சிலைகள் கடத்தி செல்லப்பட்டதாக இணை ஆணையர் அலுவலகத்தில் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பக்தர் புகார்
சீலப்பாடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் தேனி ஆண்டிபட்டி சேர்ந்த பக்தர் ராஜா என்பவர் அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவிலில் பழமை வாய்ந்த கருடாழ்வார் சிலை, மன்னர் திருமலை நாயக்கர், துர்க்கை அம்மன், முத்து வீரப்பநாயக்கர் கல்வெட்டுகள் கோவில் வரலாறுகளை கடத்தி சென்று விட்டதாகவும், திருக்கோவில் பாலாலயம் மற்றும் குடமுழுக்கு நடைபெற்ற காலங்களில் யார் யார் முன்னிலையில் இந்த சிலைகள் எடுக்கப்பட்டது மற்றும் எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது என்று புகார்