கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளியில் வீட்டுமனை பட்டா மாற்றம் செய்ய 6,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவையர் இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்
குருபரப்பள்ளியில் வீட்டுமனை பட்டா மாற்றம் செய்ய 6,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவையர் இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். விஏஓ ராமச்சந்திரன் மற்றும் நில அளவையர் வளையாபதி ஆகிய இருவர் கைது பிபியை ⅜