பரமக்குடி: முத்துவயல் கிராமத்தில் 'நலன் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில், வடமாநில பெண்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்
Paramakudi, Ramanathapuram | Aug 30, 2025
முத்துவயல் கிராமத்தில் நடைபெற்ற இந்த நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் செங்கல் சூலையில் பணிபுரியும் வட மாநில...