பழனியில் பாஜக சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சட்டமன்றத் தொகுதி பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். சங்கிக் கூட்டங்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என தமிழக முதல்வர் பேசியதற்கு அவரை நான் "சிங்கி" என்று சொன்னால் எப்படி இருக்கும் என பழனியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.