சேலம்: ஆம்புலன்ஸ்க்கு வழி விட்ட உதயநிதி ஸ்டாலின் .. நான்கு ரோடு அருகே பொதுமக்கள் பாராட்டு
Salem, Salem | Sep 16, 2025 மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க்க சென்ற போது திடீரென ஆம்புலன்ஸ் வந்ததால் ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து ஆம்புலன்ஸ் கடந்த செல்ல நடவடிக்கை மேற்கொண்டது பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது