ஈரோடு: வ உ சி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஆட்சியர் ஆய்வு செய்தார்
Erode, Erode | Sep 14, 2025 ஈரோடு மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட திண்டல் வேலாயுத சாமி திருக்கோவில் மீனாட்சிசுந்தரனார் சாலையில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோவில் கோட்டை அருள்மிகு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் மற்றும் மக்களின் ஓய்வு பொழுதுபோக்கு மையமாக மட்டுமல்லாமல் சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவுகளை பாதுகாக்கும் வரலாற்று அடையாளமான வ.உ.சி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்த