நிலக்கோட்டை: ஏ.புதூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 20 நாட்களுக்குப் பிறகு ஒருவர் கைது
Nilakkottai, Dindigul | Aug 26, 2025
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே, ஏ.புதூரைச் சேர்ந்தவர் தலைமை ஆசிரியை வீட்டில் 70 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 2...