வேளச்சேரி: சென்னை ஓஎம்ஆர் சாலை பெருங்குடியில் அம்பேத்கர் சிலை முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சென்னை ஓஎம்ஆர் சாலை பெருங்குடியில் அம்பேத்கர் சிலை முன்பு கடந்த மாதம் பெருங்குடியில் அம்பேத்கர் ஆட்டோ நிறுவனம் நடத்திய ஆயுத பூஜையில் ஆதிமூலம் என்பவர் சாதி பெயரை சொல்லி இழிவு படுத்தி வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது மேலும் இந்த வன்முறைக்கு 155 வது பாமக வட்ட செயலாளர் தூண்டுதலில் நடைபெற்றதாக கூறி இன்று எதற்கு காவல்துறையின் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்