விளாத்திகுளம்: மிட்டா வடமலாபுரம் கிராமத்தில் புதிய ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ துவக்கி வைத்தார்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் ஊராட்சி மிட்டா வடமலாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பதினொன்று புள்ளி பதினோரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஃபேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பணி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.