கோவில்பட்டி: கூசாலிபட்டி பகுதியில் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது
Kovilpatti, Thoothukkudi | Aug 9, 2025
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிபட்டியை சார்ந்த 13 வயது சிறுமியை தெற்கு திட்டங்குளம் கீழ காலனி...