அரூர்: கொன்றம்பட்டியில் ஏரிக்கரையில் அடை ஏற்றி வந்த லாரி கவிழ்த்து விபத்து
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உ.ட்பட்ட கொண்றம்பட்டி எரி கரை செல்லும் சாலையில் செல்லும் வழியில் தூத்துக்குடி பகுதியில் இருந்து போச்சம்பள்ளி க்கு தூத்துக்குடி பகுதியில் இருந்து அட்டை ஏற்றி கொண்டு வந்த லாரி , ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது ஓட்டுநர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார் , இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்