மோகனூர்: மணல் திருட்டு வழக்கில் ASP பிடித்த காரை தப்பவிட்ட எஸ்.எஸ்.ஐ, காவலர் பணியிடை நீக்கம்- SP விமலா அதிரடி
Mohanur, Namakkal | Aug 13, 2025
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் கடந்த 10-ம் தேதி இரவு மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி மற்றும் காரை நாமக்கல் ஏ.எஸ்.பி...