தேன்கனிகோட்டை: சந்தனப்பள்ளி சாலையில் பழமையான நாகமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு: 10 க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் அவதி
தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு: 10 க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் அவதி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தன பள்ளி அருகே நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகமரம் தொடர் மழையால் தேன்கனிக்கோட்டை - அய்யூர் சாலையில் வேரோடு சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளி