கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் வன சரக பகுதியில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி 50 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள சவுக்கு மரங்களை அகற்றி சோலை மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது. இதேபோல பேரீஜம், பூம்பாறை வன சரக பகுதிகளிலும் இப்பணிகள் நடைபெறுகின்றன சவுக்கு மரங்களை வெட்டி அந்த மரக்கட்டைகள் தனியார் ஒப்பந்தக்காரர் மூலம் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட அளவைவிட பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக புகாரை அடுத்து நடவடிக்க