அஞ்செட்டி: தொட்டமஞ்சு கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஒருவர் குத்தி கொலை : உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஒருவர் குத்தி கொலை : உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு ஓசூர் அருகே அஞ்செட்டி அடுத்துள்ள தொட்டமஞ்சு மலைக்கிரமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாதப்பன் (35) இவர் இவருக்கு மாதேவி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இன்று மாதப்பன், தொட்ட மஞ்சு கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஒரு கடை முன்பு நின்றுள்ளார். அப்போது அந்த பகுதிக்கு வந்த மாதப்பனின் உறவினரான ம