காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவலூர் கிராமத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் எம்எல்ஏ மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர் மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்