ஆத்தூர் ஒன்றியம், சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட ஜெ.புதுக்கோட்டையில் கெண்டிச்சம்பட்டி, அஞ்சுகம் காலனி, அம்பேத்கர் காலனி, கைத்தறி நெசவாளர் காலனி, ஜெ.புதுக்கோட்டை ஆகிய கிராமங்களுக்கான வாக்குசாவடி முகவர்களான பி.எல்.ஏ.2, பி.எல்.சி, பி.எல்.டி. மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுக்கான என்வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி, தமிழ்நாட்டை தலை குனியவிடமாட்டோம் - சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி முன்னிலையில் நடைபெற்றது