தொடர் கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணை பாதுகாப்பு கருதி திறந்துவிடப்பட்ட உபரி நீர் வரத்தலும் மழை நீர் வரத்தால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது,இதனால் ஆரணியாற்றின் வழித்தடமான ஊத்துக்கோட்டை அடுத்த சிற்றம்பாக்கத்தில் உள்ள தடுப்பணை இன்று காலை முழுமையாக நிரம்பி ஆர்ப்பரித்து ஆற்றில் ஓடுகிறது,