மேட்டூர்: மேட்டுத் தொட்டில் பட்டி காவேரி ஆற்றில் மூன்று லட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்பு
Mettur, Salem | Aug 12, 2025
மேட்டூர் காவிரி ஆற்றில் சுமார் ஒன்பது லட்சம் மதிப்பிற்கான மூன்று லட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது...