திருப்பரங்குன்றம்: "கரூர் சம்பவம் விஜய் தவிர்த்து மற்ற எல்லோரும் பேசுகிறார்கள், நாங்கள் என்ன மார்க்கெட்டிங் ஆபிஸரா"- அண்ணாமலை கோபமான பதில்
மதுரை விமான நிலையம் வந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும் போது கரூர் சம்பவம் குறித்து விஜய் இடம் கேளுங்கள் அவரை தவிர மற்ற எல்லோரும் இதைப் பற்றி பேசுகிறார்கள் நாங்கள் என்ன மார்க்கெட்டிங் ஆபிஸரா நீங்கள் தைரியம் இருந்தால் தாவேக்கா கட்சியினரிடம் கேட்க வேண்டும் என்றார்