தண்டையார்பேட்டை: காசிமேடு மீன் சந்தையில் புயல் எதிரொலியால் மீன் வரத்து குறைவு மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடியதால் எங்கள் விலை இரண்டு மடங்கு உயர்வு.
காசிமேடு பகுதியில் டிட்வா புயல் எதிரொலியால் மூன்று நாட்களுக்கு முன்பே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை திருவிழா கூட்டம் போல் மக்கள் வெள்ளம் காட்சியளிக்கும் இந்நிலையில் மீன் வரத்து குறைந்தது மீன் வாங்க மக்கள் கூட்டத்தால் மீன் விலை இரண்டு மடங்கு விலை உயர்ந்தது இருந்தும் பொதுமக்கள் பேரம் பேசி மீன் விலை வாங்கி சென்றனர்.