குளித்தலை: கடம்பன் துறை காவிரி ஆற்றங்கரையில் புரட்டாசி மாகாளிய அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றங்கரையில் புரட்டாசி மாத மகாலய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது முன்னோர்களை மனதில் நினைத்து காவேரி ஆற்றில் புனித நீராடி தேங்காய் பலம் எள் பிண்டத்தினை எடுத்து வழிபாடு செய்தனர் பின்னர் காவிரி ஆற்றில் கரைத்து அருகில் உள்ள ஆலயத்தில் வழிபட்டு பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை வழங்கி தரிசனம் செய்தனர்.