திருவாரூர்: ரயில் நிலையம் முன்பு விஜயபுரம் வர்த்தக சங்க சார்பில் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி மரியாதை
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கம் சார்பில் மௌன அஞ்சலி செலுத்தினர் தொடர்ந்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது