சத்தியமங்கலம்: பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் சாலையை சிறுத்தை கடந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் அவ்வப்போது வனவிலங்குகள் சாலையை கடப்பது நடைமுறையாகியுள்ளது இதன் ஒரு பகுதியாக சிறுத்தை உண்டு சாலையை கடந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வைரலாகி வருகின்றது இதனால் பொதுமக்கள் அவ்வழியாக செல்லும் போது அச்சத்துடன் செல்கின்றனர்