ஆத்தூர்: சின்னாளபட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு நலன்காக்கும் ஸ்டாலின் திட்டம் அடையாள அட்டை நலவாரி தலைவர் வழங்கினார்
Attur, Dindigul | Oct 26, 2025 சின்னாளபட்டியில் நலன்காக்கும் ஸ்டாலின் மருத்தவ முகாம் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமில் சின்னாளபட்டி மற்றும் சித்தயன்கோட்டை பேரூராட்சி பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு மருத்தவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது