திண்டுக்கல் கிழக்கு: அரசு நிலத்தில் அனுமதி இல்லாமல் கல்குவாரி அமைத்து கொள்ளையடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ரமண எனபுகார் - Dindigul East News
திண்டுக்கல் கிழக்கு: அரசு நிலத்தில் அனுமதி இல்லாமல் கல்குவாரி அமைத்து கொள்ளையடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ரமண எனபுகார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நத்தம் சிறுகுடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள தனியார் கிரசர் நடத்தும் நபர்கள் அரசு புறம்போக்கு நிலத்திலும் அனுமதி இல்லாமல் கற்களை உடைப்பதாக கூறி புகார் மனு அளித்தனர்.