ராயப்பேட்டை சட்டமன்ற பொதுத் தேர்தலை விரைவில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பூர்த்தி செய்யப்பட்ட தனது விருப்ப மனுவை இன்று தலைமைக் கழகத்தில் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் கழக அமைப்பு செயலாளர் மனு,மூவேந்தன் நேதாஜி கணேசன் சேவியர், சீனிவாச பாலாஜி நித்தியானந்தம் சந்தன சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.