சங்கராபுரம்: சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட தம்பதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே சாலையைக் கடந்த மற்றொரு பைக் மீது கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த பைக் நேருக்கு நேர் மோதியதில் பைக்கில் பயணம் செய்த தம்பதியினர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது