கிருஷ்ணகிரி: குந்தாரப்பள்ளி குமரன் மகாலில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கினார்
குந்தாரப்பள்ளி குமரன் மகாலில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கினார் கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி குமரன் மகாலில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் மற்றும் மதியழகன் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு