தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகத்தில் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட காற்றாலை தலைப்பகுதி கண்டெய்னர் லாரியில் ஏற்றிய போது விபத்து
சென்னை துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி போன்ற பகுதிகளில் பயன்படுத்தும் காற்றாலையின் தலைப்பகுதி கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டது அப்போது ஒரு லாரி உள்ள இணைப்பு துண்டாகி கீழே காற்றாலையின் தலைப்பகுதி விழுந்து விபத்து அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் கீழே குதித்து தப்பினார் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.