பேரூர்: பேரூர் புட்டுவிக்கி பகுதியில் ஆயுத பூஜை கொண்டாடிய வடமாநில சகோதரர்கள் மது போதையில் தகராறு அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி கைது
இரண்டு தம்பிகளும் தன்னிடம் சம்பளத்தை தர வேண்டும் என பிகு குமார் கூறி உள்ளார். ரஞ்சன் மறுத்ததால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த ரஞ்சன் அருகில் இருந்த காய் வெட்டும் கத்தி எடுத்து பிகு குமார் கழுத்து மற்றும் முதுகில் குத்தி உள்ளார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்