கீழ்வேளூர்: ஈசனூர் பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையம் மற்றும் கோவில் பத்து சேமிப்பு கிடங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அண்ணாதுரை ஆட்சியர் ஆகாஷ் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் ஈசனூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம், தரம், நெல் மூட்டைகளின் எடை போன்றவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநருமான திரு. ஆ. அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் செய்தியாளர்களுடன் ச