சூளகிரி: காமன்தொட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த காமன்தொட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது, காமன்தொட்டி காணலட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நடைபெற்ற முகாமில் முகாமில் பல்வேறு தரப்பு மக்களும் பங்கேற்று மனு அளித்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்கள் பங்கேற்று பயணாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினர்