சத்தியமங்கலம்: பண்ணாரி சாலையில் இரவு நேரத்தில் நடைபெற்ற இருசக்கர வாகன விபத்து சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள குமாரபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஜாகிர் உசேன் இவர் பண்ணாரி செல்லும் சாலையில் உள்ள தனியார் புத்தகக் கடையில் பணியாற்றி வருகிறார் இவர் நேற்று முன்தினம் இரவு பணிய முடித்துவிட்டு நண்பர்களுடன் பேசிவிட்டு சாலையை கடக்க முற்பட்டார் அப்போது திடீரென ஒரு இருசக்கர வாகனம் வேகமாக வந்து இடித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெ