காட்பாடி: அரும்பருதியில் பங்கடையில் திருடியதாக பத்தாம் வகுப்பு மாணவனை அவமானப்படுத்திய கடை உரிமையாளர் மாணவன் தூக்கிட்டு தற்கொலை பரபரப்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருதி பகுதியில் பங்க் கடையில் திருடியதாக பத்தாம் வகுப்பு அரசு பள்ளி மாணவனை அவமானப்படுத்திய கடை உரிமையாளர் கடையில் திருடியதாக மாணவனை கடை உரிமையாளர் கூப்பிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுவேன் என மிரட்டியதால் தனது தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன் பிரம்மபுரம் போலீசார் விசாரணை