சேலம்: தேமுதிக எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் ஆட்சியில் பங்கு கேட்போம்... புது ரோட்டில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேட்டி
Salem, Salem | Aug 12, 2025
தேமுதிக எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் ஆட்சியில் பங்கு என்பதை உறுதியாக இருப்போம் என இரும்பாலை பிரதான சாலையில் உள்ள புது...