தென்காசி: குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுக்கும் கணவர்ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள கூத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த பூமாரி என்பவர் மனைவி ஜெயலட்சுமி என்பவர் கணவர் குடித்துவிட்டு தினமும் தொல்லை கொடுத்து வருவதை தாங்க முடியாமல் மன வேதனையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோரோடு வந்து உடலில் தீக்குளிக்க முயன்ற போது அவரை போலீசார் தடுத்து தண்ணீர் ஊற்றி அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது