எடப்பாடி: இளம்பிள்ளை கறிக்கடை பகுதியில் மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கறிக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது