திண்டிவனம்: திண்டிவனம் மொட்டையன் பகுதியில் முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
நேரில் சந்தித்தார்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மொட்டையன் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமாகிய சிவி.சண்முகம் வசித்து வருகின்றார். இந்நிலையில் , இன்று பகல் 12 மணி அளவில் சி.வி சண்முகத்தை அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் நேரில் சந்தித்து திண்டிவனத்தில் நடைபெற உள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்த நா