ஈரோடு: ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
Erode, Erode | Sep 23, 2025 ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் வடகிழக்கு பருவ மழை 2025 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டமானது நடைபெற்றது இந்த ஆய்வு கூட்டத்தில் நீர்நிலைகள் நீர் வழித்தடங்கள் வடிகால் கால்வாய்கள் ஆகியவற்றில் தூர்வாரி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்