பண்ருட்டி: காடாம்புலியூரில் விளையாடி கொண்டுருந்த போது திடீரென வெடித்த மர்ம பொருள், மூன்று பேரை பிடித்து விசாரிக்கும் போலீஸ்
Panruti, Cuddalore | Aug 31, 2025
காடாம்புலியூரில் நாட்டு வெடி வெடித்த விபத்தில் நேற்று மாலை 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் எஸ்.பி...