சின்னாளபட்டி கீழக்கோட்டை சித்திவிநாயகர் அய்யப்பன் மணிமண்டப திருக்கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் பூஜை ஆரம்பமானது. அப்போது பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் 18 படிகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு 16 வகையான அபிசேகம் செய்தனர் பாடல்கள் மற்றும் படி பூஜை பாடல்கள் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது