சேந்தமங்கலம்: பேளுகுறிச்சியில் 62 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை எம்.பி ராஜேஷ்குமார் வழங்கினார்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சியில் 62 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் வழங்கினார்