சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பவானி ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் 15 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது இந்த அணையின் மூலம் ஈரோடு திருப்பூர் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதனால் கா