கோவை தெற்கு: காந்திபுரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பிரியாணி விருந்து
கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு யூ டியூப் குழுவினர் சார்பில் பீப் பிரியாணி , பீப் பப்ஸ் விருத்து வைக்கப்பட்டது. இதை ஏராளமானோர் உண்டு ரசித்தனர்.